ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு? | தெரிஞ்சுக்கோ - 10
ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு?
- புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி
- புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி
"சுய சிந்தனைக்கு விரோதமான கல்வி முறை இருப்பதால்தான் இன்று ஆங்கிலக் கல்வி மோகமே தலைவிரித்தாடுகிறது. இது பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு வழி வகுத்திருப்பதோடு, சுய சிந்தனையே இல்லாத, எந்த மொழி அறிவும் இல்லாத ஒரு தற்குறித் தலைமுறையை உருவாக்கி விட்டது. தமிழில் நல்ல ஆளுமை பெறுவதே ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழித் திறமை வாய்ந்த ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கும்."
- கல்வியாளர் நலங்கிள்ளி

இது பற்றி உங்கள் கருத்து?...